News

          • Sci-Talk

          • விஞ்ஞான கழகம் ஏற்பாடு செய்துள்ள Sci-Talk நிகழ்வு வருகின்ற 23, ஜூலை 2022, சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு zoom இனூடாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக www.tiny.cc/scitalk எனும் இணைப்பிற்குச் சென்று உங்கள் பதிவினை மேற்கொள்ளுங்கள். நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளையும் அங்கே பதிவிடுங்கள். மேலும் அங்கே வழங்கப்பட்டுள்ள WhatsApp link இனை click செய்து குழுமத்தில் இணைந்து கொள்ளுங்கள். நிகழ்வில் இணைந்து கொள்வதற்கான Zoom link இந்த WhatsApp group ஊடாக பகிரப்படும்.

      • Contacts

        • Sulaimaniya College, Kannattota, Sri Lanka
        • +94 362266494
        • School Road, Kannattota, Sri Lanka. PC 71372
          Sri Lanka
      • Login