Math boot camp organized to make interest in mathematics
தரம் 10, 11 மாணவர்களுக்கான விஞ்ஞான பரிசோதனை முகாம்
தரம் 10,11 மாணவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விஞ்ஞான பரிசோதனை முகாமும் இனங்காணல் சோதனையும் கடந்த 08.02.2023 அன்று கல்லூரியின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை விஞ்ஞான ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இதன்போது கல்லூரியின் பழைய மாணவர்களின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்பட்ட்து.