2022ம் ஆண்டு மாணவத் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு 26 ஆகஸ்ட் 2022 அன்று பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிரேஷ்ட மாணவத் தலைவனாக A.M. ஹஸ்னி , சிரேஷ்ட மாணவத் தலைவியாக M.S.H.F. சுமையா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டு சின்னம் சூட்டப்பட்டனர்.
மாணவத் தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு - 2022
புத்தாக்குனர் போட்டி - 2022
2021 க.பொ.த சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி
பாடசாலை அபிவிருத்தி சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த 2021 க.பொ.த சாதாரண பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான வழிகாட்டல் நிகழ்ச்சி, 2022 ஆகஸ்ட் 7ம் திகதி அன்று பாடசாலையில் நடைபெற்றது. இதற்கு கன்னத்தோட்டை அபிவிருத்தி மன்றம் மற்றும் கத்தார் கன்னத்தோட்டை நலன்புரிச் சங்கம் என்பன அனுசரணை வழங்கியிருந்தன.
வலய மட்ட விளையாட்டுப் போட்டிகளில் சுலைமானியாவின் சாதனை