Old Sulaimaniyan's Cricket Battle 2019
நீண்ட காலத்துக்குப் பின் பாடசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்ற மாபெரும் சிரமதானம்.
நீண்ட காலத்துக்குப் பின் பாடசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்ற மாபெரும் சிரமதானம்.
பாடசாலை பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்ற நூற்றாண்டுக்கு நூறு நாட்கள் எனும் வேலைத்திட்டத்தில் 20 September 2019 பாடசாலையில் மாபெரும் சிரமதானப் பணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இப் பணியில் அதிகளவான பெற்றார்கள், பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் மற்றும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு தமது பெரும் பங்களிப்பை வழங்கியிருந்தனர். அன்றைய தினம் பாடசாலைக்கு ஒரு தொகுதி தும்புத் தடிகளும் வழங்கப்பட்டது. அத்துடன் புனரமைக்கப்பட்ட மைதான Football Goal Post ஐ பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கும் வைபவமும் இடம்பெற்றது. மேலும் பாடசாலை அபிவிருத்திக்கு நிதி திரட்டுவதற்காக அனைத்து வீடுகளுக்கும் பழைய மாணவ சங்கத்தினால் உண்டியல்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.
100 Days to 100 Years. Let's join our hands and make a great history.
OBA donates a CCTV system to the college
Old boys association of Sulaimaniya college donated two hundred thousand value CCTV system to the school today. The handing over ceremony was held at the main hall of the college. This event inaugurated the 100 days rapid development program. Principal, SDC and OBA Members, teachers and students were present for the event.
Meeladun Nabi Day Competition 2019 - Dehiowita Zone
Grade 6 PTS Fair
A fair was organised by Agriculture, PTS and Home Economics subject teachers for grade 6 students to develop the thier practical and technical skills.
Best Achievements in 2018 Advanced Level Examination.🏆
Congratulations to Mohamed Najath who represented Sulaimaniya college at provincial sports meet won the 3rd place in discus throw event
பாடசாலை மைதானத்தில் பார்வையாளர் அரங்கு அமைப்பதற்காக அடிக்கல் நாட்டல்
எமது பாடசாலை மைதானத்தில் நீண்ட கால குறையாக காணப்பட்ட பார்வையாளர் அரங்குக்கு பாராளுமன்ற உறுப்பினர் துஸிகா விஜயமான்னவின் முயற்சியினால் உதவி பெற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 08 ஜூலை 2019 திகதி பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது. இதில் எமது பிரதேசத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், அதிபர், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் நலன்விரும்பிகள் மற்றும் பாடசாலை மாணவர்களும் கலந்து இந் நிகழ்வை சிறப்பித்தனர்.
Hon. Prime Minister Ranil Wickramasinghe declared open a new building at Sulaimaniya College. Compilation of news from all mainstream media.
Ankara Old Boys Donated A Power Generator
Ankara house old boys donated a power generator to Sulaimaniya college on 18-03-2019.
Thank you very much for your support. We will remember this forever.
Congratulations to Our Cricket Champions
Congratulations for winning the divisional level cricket championship held on 21st of February 2019 at Rajasinghe central college, Ruwanwella.
Inter House Sports Meet - 2019
Final Results - Champion Cairo House
Inter House Sports Meet 2019
Result updated on 7th February 2019
Inter House Sports Meet - 2019
Medals and Points Table - 28th Jan 2019
Inter House Sports Meet - 2019
Medals Table - 25 Jan 2019
Inter House Sports Meet 2019
Medals Table 24-Jan-2019
Major Games Results - Inter House Sports Meet
23rd Jan 2019
2
Sulaimaniya Inter House Sports Meet Motivational Song